Posts

Showing posts from October, 2026

Single-celled green alga

Image
ஒரு ஒற்றைச் செல் பச்சைப் பாசி (Single-celled green alga) ஒளியை எப்படி உணர்கிறது என்ற தேடலில் தொடங்கிய ஆராய்ச்சி, இன்று ஒளியைப் பயன்படுத்தி மூளையின் நரம்புச் செல்களை நேரடியாகக் கட்டுப்படுத்தும் 'ஆப்டோஜெனெடிக்ஸ்' (Optogenetics) என்னும் மிகத் துல்லியமான தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. மனித மூளையின் மர்மங்களை அவிழ்க்கும் இந்த மகத்தான அறிவியல் பாய்ச்சலுக்காகத்தான் 2026-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, கார்ல் டைசெரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகேமன் (Peter Hegemann) மற்றும் ஜார்ஜ் நாகல் (Georg Nagel) ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒளியால் கட்டுப்படுத்தப்படும் அயனி சேனல்கள் (Light-gated ion channels) மற்றும் ஆப்டோஜெனெடிக்ஸ் தொடர்பான இவர்களது கண்டுபிடிப்புகள் நரம்பியல் அறிவியல் (Neuroscience) உலகில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. உயிருள்ள ஒரு மூளையில் நரம்பு செல்கள்  (Neurons)  எவ்வாறு நமது நினைவுகள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளை வடிவமைக்கின்றன என்பதை நேரடியாகக் காட்டுவதே இந்தத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய சாதனையாகும். ம...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

Image
*மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...நாசா வியந்தது* *ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான்..* *ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில்.. கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்.. எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம்.. அது போல சமூகத்தில் எல்லாரும் சமமே என உணர்த்தும் வண்ணம் உலகிற்கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.* *நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது.. ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்.! ஏனெனில் கோவில் சதுரமாக இருப்பதால். 1984ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர் என்பவர் இதற்காக சதுரவடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் செய்து விண்வெளிக்கு அனுப்பினார்.!* *ஆனால் அது எடுத்தப் படத்தைப் பார்த்து விஞ்ஞா...