Posts

Showing posts from March, 2026

kapil Dev nikahnj

Image
This image shows the legendary Indian cricketer Kapil Dev.   Kapil Dev is widely regarded as one of the greatest all-rounders in the history of cricket. He captained the Indian team that won the 1983 Cricket World Cup, a landmark moment in Indian sporting history. He played 131 Test matches and 225 One Day Internationals for India between 1978 and 1994. Dev was the first player to take 400 Test wickets and score over 5,000 Test runs, making him a unique contributor to the sport. #kapildev #sports #cricketchallenge

சத்ருஜித் ********* ( கி. ரமணி )

[3/12, 9:23 AM] K. Ramani MIT Guindy: ********     சத்ருஜித்    *********                  ( கி. ரமணி ) சுப்ரதனுக்கு பதிமூன்று வயசு இன்னும் முடியவில்லை.அழகிய பாலகன். இடுப்பில் மஞ்சள் வஸ்திரம் கட்டியிருப்பான். தோளில் ஒரு உத்ரீயம்.  நெற்றியில் சிவப்பு திலகம்.  கையில் ஒரு சிறிய வில். (அவன் தந்தை அவனுடைய ,பன்னிரெண்டாம் பிறந்தநாளுக்கு அளித்தது.) இடுப்பில் சில மென்மையான அம்புகள் சொருகி இருப்பான். கைகளில்  செப்பு கங்கணம்  கழுத்தில் வெள்ளி தாயத்து.. சுப்ரதனின் தகப்பன் தேவதத்தன் ஒரு யானைப்பாகன்..மற்றும் யானைப்படை வீரன். சுப்ரதனின் மிகச் சிறந்த நண்பனான பதினெட்டு வயது சத்ருஜித்,ஒரு ஆண் யானை. தேவதத்தன் வளர்த்த போர் யானை.  உயரம் பத்தடிக்கு மேல். எடை நாற்பது பாரத்துக்கு மேல் இருக்கும். (ஒரு பாரம் இன்றைய நூற்றி பத்து கிலோக்கு மேல் ) தோல், கரும் சாம்பல் நிறம். ஆழமான   சிறிய   கண்கள், போர் வாள்கள்   போல் வளைந்து நீண்ட தந்தங்கள், நுனியில் பளபளக்கும் இரும்புப் பூண். நெற்றியில் குங்க...