Posts

Showing posts from February, 2026

அவரே தமிழர்!தமிழ் மேல் உள்ள ஆர்வம் ஒரு ஜெர்மானியரைத் தமிழராக மாற்றி இருக்கிறது.

அவரே தமிழர்! தமிழ் மேல் உள்ள ஆர்வம் ஒரு ஜெர்மானியரைத் தமிழராக மாற்றி இருக்கிறது. வயது 70ஐ கடந்து இருக்கும். அடர்ந்த புருவம். எடுத்து வாரிக் கட்டிய முடி. சடை போடவில்லை. நல்ல சிவப்பு நிறம். பார்த்தால் ஐரோப்பியர் என்று சொல்லிவிடலாம். இடம்: ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம். காலை 7.30 மணி, சனிக்கிழமை. தனியாக கோயிலில் வலம் வந்துகொண்டு இருந்தார். நான் தினமும் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வேன். அவர் தெய்வநாயகி அம்மன் உடன் உறை ஐராவதீஸ்வரர் சாமி கோயிலுக்குள் நுழைவதைக் கண்டேன். ஏதோ என்னுள் மனசு தவித்துக்கொண்டு இருந்தது. அது அவரை நோக்கி நடக்கச் செய்தது. கால்கள் நடந்தன. அவர் வெளிக் கோபுரத்தைப் பார்வையிட்டார். மெதுவாக நடந்தார். பிறகு பின்புறம் உள்ள விமானத்தைப் பார்த்து அதை கேமராவிற்குள் பதிவு பார்த்து ஏற்றுக்கொண்டார். பிறகு ஒவ்வொரு கற்சிற்பத்தை உற்று நோக்கி அங்கேயே மூன்று நிமிடங்களுக்கு மேல் நின்று பார்த்து, சிலாகித்து, உணர்ந்து, குறிப்புகளை எடுப்பது என்னை பெரிதும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. அவரிடம் மெதுவாக சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார்; தன்னை ஒரு ஜெர...

what happens when absolute power meets absolute freedom?

When the Most Powerful Man on Earth Was Told to “Move Aside”… The Reply That Destroyed Ego Forever ⸻ What happens when absolute power meets absolute freedom? Alexander the Great stood before a man who owned nothing — no palace, no army, no wealth — yet possessed something emperors secretly crave: inner independence. That man was Diogenes. History remembers this moment not as a meeting of status, but as a collision between illusion and truth. Alexander, conqueror of nations, offered to grant any wish. Imagine that — the world at your feet. But Diogenes did not ask for gold. He did not ask for protection. He did not ask for fame. He simply said: “Move aside. You are blocking my sunlight.” In one sentence, centuries of human ambition were exposed. This is the difference between having the world and needing nothing from it. Power seeks recognition. Freedom requires none. Most people spend their entire lives chasing what they believe will complete them — success, approval, possessions — nev...

One Roti, A Thousand Relationships

*"One Roti, A Thousand Relationships"* Once, I went with a friend to the passport office. He needed his passport urgently, under the Tatkal category. We stood in long queues. Filled forms. Waited for hours. By the time our turn finally came to submit the fee, the clerk closed the window and said flatly, “Time is over. Come tomorrow.” I requested him politely. “We’ve been here the entire day. Please, it’s just the fee.” He got irritated. “It’s not my fault you waited all day. Ask the government to hire more staff. I’ve been working since morning.” My friend felt disheartened and said, “Let’s go. We’ll come tomorrow.” But something inside me said, wait. The clerk picked up his bag and walked away. I followed him silently. He sat alone in the canteen, opened his lunchbox, and began eating. I sat on the bench opposite him. I smiled and asked softly, “You must meet many important people every day, right?” He nodded. “Yes. IAS officers, IPS officers, MLAs… many people wait in front...