Posts

Showing posts from November, 2025

*விதை*

🙏நற்காலை      வணக்கம்🙏             *விதை*   உங்கள் எண்ணங்கள் தான் உங்கள் வாழ்க்கையின் விதைகள்… முள்ளை விதைத்தால், ரோஜா மலராது… அதேபோல், எதிர்மறை எண்ணங்களை விதைத்துக்கொண்டே இருந்தால் வளர்ச்சி வராது. உங்கள் வாழ்க்கை வெளியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் முன், உங்கள் உள்ளத்தில் என்ன விதைக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். நம்பிக்கையை விதையுங்கள்… நன்றியுணர்வை வளர்த்திடுங்கள்… பின்பு.. உங்கள் வாழ்க்கை ஒரு அழகான பூந்தோட்டமாக மலரும்.  “உங்கள் உள்ளத் தோட்டத்தில் இன்று என்ன *விதைக்கிறீர்கள்?”*  அது தான் மலரும்... 🌹 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 🌹